Tuesday, 16 April 2013


அரசு பள்ளிகளில் பயிலும் 1 கோடி மாணவர்களுக்கு
இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடை


வரும் ஜூன் 3ம் தேதி, பள்ளிகள் திறந்ததும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒரு கோடி மாணவ, மாணவியர்களுக்கு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் ஒரு, "செட்' சீருடை ஆகியவற்றை வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன.

No comments:

Post a Comment