10 ஆம் வகுப்பு கணித தேர்விற்கு கூடுதலாக 10 மதிப்பெண்?
பத்தாம் வகுப்பு கணித பாட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 10 மதிப்பெண் கூடுதலாக வழங்க (Grace Mark) பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு கணித பாட தேர்வு வழக்கத்திற்கு மாறாக ப்ளுபிரின்ட் படி இல்லாமலும், நேரடி கேள்வியாக இல்லாமலும் சற்று குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறையும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு கருத்து கூறியிருந்தனர்.
...

No comments:
Post a Comment