தெரிந்து கொள்வோம் வாங்க"
குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே இருக்கும் சில தகவல்கள்.
அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான்
என அர்த்தம்.
அக்குதிரையின் ஒரு முன்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான்.
அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் பதிந்து இருந்தால், அவ்வீரன் இயற்கை நோயால் இறந்து இருக்கிறான்.
No comments:
Post a Comment