Thursday, 9 May 2013

பொது மாறுதல் கலந்தாய்வு மே 20 முதல் மே 30 வரை நடத்த அட்டவணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மே 20 முதல் மே 30 வரை நடத்த அட்டவணை வெளியீடு


பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 காலை (மாவட்டதிற்குள்)

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 காலை (மாவட்டதிற்குள்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்) 
இடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.

தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை:-

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் - 24.05.13

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து.தொ..அலுவலராக பணி மாறுதல் - 25.05.2013

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 காலை

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 பிற்பகல்(ஒன்றியத்திற்குள்)

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 29.05.2013

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 29.05.2013 பிற்பகல்

இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 (ஒன்றியத்திற்குள்)

இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 31.05.2013 (ஒன்றியம்விட்டு ஒன்றியம்)


No comments:

Post a Comment