KARUNAIDOSS P
Pages
Home
TEACHER
STUDENT
Government GOs
School Data
Study Materials
School Forms
GPF,TPF,CPS
Counselling
Important news
IMPORTANT WEBSITES
useful websites
e-papers
Deparement Exam
Quick Links
Books
Biography
Friday, 17 May 2013
எது அழகு?
எது அழகு?
தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா? எது பயனுள்ளதாக இருக் கிறதோ, அதுவே அழகு!''
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment