பாகிஸ்தானில் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் விமானி! – ஸ்பெஷல் ரிப்போர்ட் By கிருத்திகா தரன்
பாகிஸ்தானில் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் விமானி! – ஸ்பெஷல் ரிப்போர்ட் By கிருத்திகா தரன்
######################################
போர் விமானம் ஓட்ட ஒரு இருபத்தியாறு வயது பெண் விமான படையில் தகுதி பெற்று இருக்கிறார்.இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்று இந்த செய்தி தாண்டி போகும் அளவுக்கு நம் மனநிலை இருக்கலாம்..ஆனால் இது நடந்து இருப்பது பாகிஸ்தானில்..அவர் ஒரு இஸ்லாமிய பெண். தலைக்கு ஸ்கார்ப் கட்டிக்கொண்டு இருக்கும் சிறு பெண், ஒரே பெண்ணாக போர் விமான ஓட்ட தேர்ச்சி பெற்று இருக்கிறார்.
அவரின் போர் பயிற்சி நம் நாட்டுக்கு எதிராகவும் திருப்பப்படலாம். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் திரும்பி பார்க்க வேண்டிய சாதனை. பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாட்டில் சாதாரண மேற்படிப்பு படிக்கவே பெண்கள் போராடித்தான் மேலே வரவேண்டும். ஆனால் விமான ஒட்டி அதுவும் போர் விமான ஒட்டி கற்பனையில் சாத்தியம் இல்லாத விஷயத்தை சாதித்து காட்டி இருக்கிறார்
மேலும் விரிவான செய்திகளுக்கு:
http://www.aanthaireporter.com/?p=34388
No comments:
Post a Comment