பிரான்சில்
இதயம் செயலிழந்த 75 வயது முதியவருக்கு ஒரு கிலோ எடையுள்ள செயற்கை இதயத்தை
பொருத்தி சாதனை படைத்து உள்ளனர். பிரான்ஸ் மருத்துவர்கள்.
இந்த இதயம் லித்தியம், அயன் பேட்டரிகள் மூலம் இயங்குகிறது. இது ஐந்து வருடங்கள் வரை ஆயுளை நீட்டிக்கச் செய்யும்.
பிளாஸ்டிக் போன்ற செயற்கை இழைகள் இல்லாமல் மாட்டின் திசுக்கள் கொண்டு உருவாக்கப் பட்டு இருப்பதால் இதனை உடல் ஏற்ற்க்கொல்லாமல் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
இதன் எடை ஒரு கிலோ. மருத்துவத்துறையில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

No comments:
Post a Comment