கணக்குப்புதிர்-
ஓர் ஊரில் ஒரு ஆள் எப்போதும் தன்னைப்பற்றி அதிகம் புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தான்! அந்த வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன் அவனிடம் “ஆயிரத்து பத்ர கோத்ர மல்லேத்ர கல்லேத்ர நூத்தி பத்ர கோத்ர வல போத்ர மசாலேத்ர பத்ர கோத்ர தத்தக்க பித்தக்க போத்ர!” என்று சொன்னவுடன் அன்றிலிருந்து அவன் தற்பெருமை பேசுவதை விட்டுவிட்டான்! அவன் அப்படியென்ன சொன்னான் என்று விளக்க முடியுமா?

No comments:
Post a Comment