Wednesday, 29 July 2020

மூன்றாம் கட்ட தளர்வுகள்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

டெல்லி: கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு ஆக. 5-ம் தேதி முதல் ரத்து. யோகா பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்படும். நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது.


No comments:

Post a Comment