தேசிய நல்லாசிரியர் விருது- தமிழகத்தைச் சார்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் (திலிப் , ஆங்கில பட்டதாரி ஆசிரியர் விழுப்புரம் சார் மற்றும் சரஸ்வதி மேம்) தேர்வாகியுள்ளனர். இருவரும் நமது அன்பாசிரியர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி 🤗🤗❤️
No comments:
Post a Comment