இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள ஜிமெயில் பயனர்கள் மின்னஞ்சல் சேவை சரியாக வேலை செய்யாததால் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பயனர்கள் ஜிமெயில் மூலம் இணைப்புகளை அனுப்ப முடியாமல் போனதாக தெரிவித்துள்ளனர். இந்த செயலிழப்பு GSuite பயனர்களையும் பாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜிமெயில் தவிர, கூகிளின் இயக்ககமும் (Google Drive) பாதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment