Friday, 14 August 2020

GPF Account Slip 2020-2021

 *Account Slip 2019 - 2020 Released*

(But server problem So it's, not download today)

🕉🕉🕉🕉🕉🕉🕉

*2019-2020 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத்தாள் (GPF/TPF Account Slip 2019-2020) இன்று (12.08.2020 ) வெளியிடப்பட்டுள்ளது*

 

*www.agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx என்ற இணையதள முகவரியில் அவர்தம் TPF Number,  Date of Birth ,Suffix as PTPF என்பதை பதிவு செய்வதன் மூலம்  

2019 -20 Account Slip  பதிவிறக்கம் செய்யலாம்*


*கணக்கீட்டுதாள் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு  வரும் 4 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்து தான் கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.*


*ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி இருந்தால் தங்களது*

*பெயர்*

*GPF/TPF NUMBER*

*மற்றும் பழைய தொலைபேசி எண்,புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு www.aggpf.nic.in என்ற முகவரிக்கு இமெயில் (email) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

No comments:

Post a Comment