Wednesday, 24 April 2024

Income Tax Deduction


*ஏப்ரல் மாதத்தில் சேலரி பில்லில் இருந்த வருமான வரி பிடித்தம் சார்ந்த பிரச்சனையை  சரிசெய்வதற்காக*

*இன்று இரவு விப்ரோ IFHRMS ஐ ரீசெட் செய்து மார்க் பாஃர் ரீ கால்குலேஷன் கொடுக்க இருக்கிறது.*

*அதனால் இம்மாத பில்லை யாராவது ஜென்ரேட் செய்திருந்தால் அதை கேன்ஷல் செய்திடுங்கள்.*

*விப்ரோ டீம் மார்க் பாஃர் ரீ* *கால்குலேஷன்* *கொடுத்த பிறகு*
*இம்மாதம் பிடித்தம்* *செய்யப்பட்ட வருமான வரி பிடித்தம் தொகை பிடித்தத்தில் இருக்காது.*

*மார்ச் மாதம் சேலரியில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை தான் இம்மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்டதாக வரும்..*
*மார்ச் மாதம் சேலரியில் வருமான வரி பிடித்தம் படவில்லை எனில் இம்மாதத்திலும் வருமான வரி பிடித்தம் இருக்காது.*

No comments:

Post a Comment