Thursday, 9 May 2024

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 அன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு


 *10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 அன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு*

*உங்கள் மொபைலில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பார்க்க Mobile App &Result Link*

 *மாணவர்கள்  தங்களுடைய பதிவெண் மற்றும்  பிறந்த தேதி  ஆகியவற்றை  பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.* 

பள்ளி சார்பில்  இணையத்தளத்தில் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக(SMS) அனுப்பப்படும்.

*https://tnresults.nic.in*

*https://www.dge.tn.gov.in/*                                   

*https://results.digilocker.gov.in/*

Mobile App Link
👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾

*https://play.google.com/store/apps/details?id=com.nic.sslc_results*  

No comments:

Post a Comment