Wednesday, 22 May 2024

பொறியியல் கல்லூரி 2024 சேர்க்கை- முதன்மைதான 20 கல்லூரிகள்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகள் பெற்ற கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில், கல்வி ஆலோசகர் விவேக் கடந்த ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகள் பெற்ற கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

1). அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை
அண்ணாப் பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ், குரோம்பேட்டை, சென்னை

3). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

4). எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காலவாக்கம், செங்கல்பட்டு
5). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோயம்புத்தூர்

6). வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், கரூர்

7). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்


8). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

9). சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, குன்றத்தூர், செங்கல்பட்டு

10). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

11). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

12). தியாகராஜர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை

13). ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்

14). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோயம்புத்தூர்

15). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்

16). கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி

17). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்

18). ஜே.என்.என் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங், திருவள்ளூர்

19). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு

20). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு

21). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

22). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

23). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், திருவள்ளூர்

No comments:

Post a Comment