பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வான NEET தேர்விற்கு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. NEET தேர்விற்கு விண்னப்பித்த மாணவர்கள்
https://exams.nta.ac.in/NEET/
என்ற இணைய முகவரிக்குச் சென்று தங்களது விண்ணப்ப படிவ எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களது நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment