1. நன்றாக படியுங்கள்
2. நிதானமாக இருங்கள்
3. சனிக்கிழமை இரவு 8 மணி நேர தூக்கம் அவசியம்
4. ஞாயிறு 12 மணிக்குள் centre அருகில் செல்லுங்கள், 12.30 மணிக்கு மதிய உணவு சாப்பிட்டுச் செல்வது அவசியம்
5. 01.00-01.20 மணிக்குள் [Admit Card, Aadhar card, Photo, ball pen, water bottle, dress code] ஆகியவற்றுடன் கேட்டுக்குள் செல்லுங்கள்.
6. இவ்வாறு செல்லும்பட்சத்தில் verification 20 நிமிடத்திற்குள் முடிந்து சரியாக 01.40-01.50 மணிக்குள் தங்களின் இருக்கையருகில் செல்லலாம்
7. பதற்றம் அவசியமில்லை, நிதானமாக இருங்கள், தெளிவாக முடிவெடுங்கள்
8. வெற்றியுடன் 05.20 மணிக்கு வாருங்கள்
கடவுளின் ஆசிர்வாதத்துடன் எல்லாம் நல்லதே நடக்கும், அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்💐👑🤝🙏
No comments:
Post a Comment