Wednesday, 25 September 2024

காலாண்டுத்தேர்வு கடைசி வேளை நாள் 27.9.2024 மற்றும் விடுமுறை முடிந்து முதல் வேளை நாள் 7.10.2024 ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாமா?

Last working day
First working day...

Leave போடலாமா?☺️

FR /Leave rules அடிப்படையில் 
CL+ holiday 10 நாள்கள் வரை அனுமதி...

அதாவது விடுப்பு+ விடுமுறை பத்து நாள்களுக்கு மிக கூடாது 🙏 
இந்த முறை விடுமுறை 9 நாள்கள்...
எனவே.....

1) 27/9/24 ஒரு நாள் மட்டும் CL allowed

2) 7/10/24 ஒரு நாள் மட்டும் CL allowed 

3) 27/9 மற்றும் 7/10 இரண்டு நாள்களும் CL எடுக்க இயலாது ( 1 +9 +1 =11 நாள் ஆகிவிடுகிறது)

4) அதே போல் இன்றும் நாளையும் CL எடுக்க இயலாது (26,27) ( 2+9 = 11) விடுப்பு+ விடுமுறை 11 எடுக்க இயலாது

5) 7/10, 8/10 இரண்டு நாள்களும் CL எடுக்க இயலாது ( விடுமுறை 9 + விடுப்பு 2) 11 நாள்கள் ❌

6) 26/9,  27/9 இரண்டு நாள் கட்டாயம் விடுப்பு வேண்டும் எனில் EL இரண்டு நாள்கள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம் விடுமுறை பின் இணைப்பு அனுமதி

7) அதே போல் 7/10, 8/10 இரண்டு நாள்களும் விடுப்பு கட்டாயம் வேண்டும் எனில் EL allowed... விடுமுறை காலம் முன் இணைப்பு அனுமதி 

8) 27/9 மற்றும் 7/10 இரண்டு நாள்களும் கட்டாயம் விடுப்பு வேண்டும் எனில் CL இயலாது...
EL எடுக்கலாம் 
 *ஆனால் 11 நாள்களும்* EL ஆக கருதப்படும் ...

9) இந்த சந்தேகம்/ நடைமுறைகள் ஆசிரியர்களுக்கு மட்டும்... பொருந்தும்

த.ஆ/ இநிஉ Non Vacation staff ☺️

10) தமிழ் நாடு விடுப்பு விதிகள் 1933... என்பது F.R 1922 இல் உள்ளடக்கம்..
CL விதி screenshot இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment