KARUNAIDOSS P
நாளை 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- கன மழை எச்சரிக்கை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன மழையின் காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment