Tuesday, 15 October 2024

4 மாவட்ட பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை"*

 *பள்ளி  கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை"*


கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அத்தியாவசிய சேவை துறைகள் தவிர பிற அரசு அலுவலகங்களுக்கு நாளை (அக்.16) விடுமுறை 


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

No comments:

Post a Comment