அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வுவரும் ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயிலக்கூடிய மாணவர்கள் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள்; அதில் 500 மாணவர் மற்றும் 500 மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ₹1,000 வழங்கப்படும்.
dge.tn.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை
நவ. 30ம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்;
50 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்
No comments:
Post a Comment