*சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு*
*நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி துவங்குகிறது*
*சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ந் தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறும்*
*15ஆம் தேதி ஆங்கிலம் , 20 ஆம் தேதி அறிவியல், 27ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறும்*
*மார்ச் 10 ஆம் தேதி கணிதம், 13ஆம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடைபெற உள்ளது*
*12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப். 15ஆம் தேதி தொழிற்கல்வி பாட தேர்வுகளுடன் தொடங்குகிறது*
*பிப். 21ஆம் தேதி இயற்பியல், 24ஆம் தேதி புவியியல், பிப்ரவரி 27ஆம் தேதி வேதியியல் தேர்வுகள் நடைபெறுகிறது*
No comments:
Post a Comment