Dear Headmasters,
*Hi -Tech lab Assessment - Quiz - Cycle 03* மேற்கண்ட circular-இல் குறிப்பிட்டுள்ளபடி *November 05 முதல் November 15* வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவேண்டும். November 05 முதல் November 15 வரை அனைத்து வகுப்பும் Assessment -ஐ நடத்தும் படி Event உருவாக்கப்பட்டுள்ளது.
*முக்கிய குறிப்புகள்:*
1. Hi -Tech lab Assessment - Quiz நடைபெறும் தேதியை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.
2. *6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஒரு பாடத்திற்கு 4 கேள்விகள் வீதம் 5 பாடத்திற்கு 20 கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு 4 கேள்விகள் வீதம் 6 பாடத்திற்கு 24* *கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும்* .
3. August-இல் நடைபெற்ற Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02 ஐ 83% பள்ளிகள் முழுமையாக நடத்தி முடித்துள்ளீர்கள். 81% (19,36,584) மாணவர்கள் Assessment - Quiz இல் பங்கேற்றுள்ளனர்.
4. Hi -Tech lab Assessment - Quiz - Cycle 03 விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP), FAQ மற்றும் Video ஆகியவை இணைக் கப்பட்டுள்ளன.
5. இந்த குறிப்பிட்ட தேதிகளில் பள்ளிகளில் வேறு எந்த தேர்வும் நடைபெறாத வண்ணம் இடைப் பருவத்தேர்வு காலஅட்டவணைகளை அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
Hi -Tech lab Assessment - Quiz - Cycle 03, 100% முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

No comments:
Post a Comment