கணிதத்தின் சீரிஸ் என்றால் என்ன ?
A mathematical series is the sum of a list of numbers that are generating according to some pattern or rule.
இங்கே படத்தில் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு mathematical series
இடது பக்கம் சமன்பாட்டில் ஒரு series எண்களை கூட்டிக் கொண்டு வந்தால் அது வலது பக்கத்தில் சமன்பாட்டில் இருக்கும் எண்ணின் மதிப்பு பக்கத்தில் இருக்கும்.
Mathematical series பற்றிய புரிதல் வருவது கணிதத்தில் முக்கிய திருப்புமுனை அறிவு வளர்ச்சியாகும்.
இந்த Mathematical series அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்கும் ப்ரீட் டைமிலோ அல்லது லஞ்ச் டைமில் சும்மா இருக்கும் போதோ எக்செல் டூல் கொண்டு அனுபவிக்கலாம்.
அதற்கு ஒரு உதாரணத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.
இடது பக்கம் சிகப்பு நம்பரும், வலது பக்கம் சிகப்பு நம்பரும் ஒன்றாக வருகிறது பாருங்கள்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஆசிரியர்களோ, பெற்றோர்களோ கம்யூட்டரில் அமர வைத்து MSEXCEL துணை கொண்டு இப்படி சொல்லிக் கொடுத்து பாருங்கள்.
மாணவர்கள் Mathematical series ஐ விரும்பிப் படிப்பார்கள்.
இன்று விடுமுறை காலம் இப்படி ஒரு
என்ஜாய்மெண்டோடு தொடங்கினேன்.
மனதுக்கு நிறைவாக இருக்கும். செய்து பாருங்கள்.

No comments:
Post a Comment