வெள்ளி மற்றும் சனி கோள்கள் வருகிற 25-ஆம் தேதி நிலவிற்கு அருகே வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் தேய்பிறை என்பதால் இந்தக் காட்சி, பார்ப்பதற்கு 'ஸ்மைலி எமோஜி' போல் இருக்கும். இவையனைத்தையும் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
#Space | #NewsUpdate | #SpaceNews |

No comments:
Post a Comment