*அன்புடைய ஆசிரியர்களுக்கு,*
தாங்கள் அறிந்த சமீபத்தில் *12-ம் வகுப்பு முடித்த* பள்ளி இளையோர் (juniors), உறவினர்கள் அல்லது அண்டை வீட்டுச் சிநேகிதர்கள் ஆகியோரிடம்,
*ஏப்ரல் 19, 2025* அன்று நடைபெறும்
" *உயர் கல்வி வழிகாட்டி* " நிகழ்ச்சியின் விவரங்களைப் பகிர்ந்து,
பதிவுசெய்ய உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முன்பதிவு இணைப்பு:
*https://forms.gle/8xoH1cGwcJWu4jFF6*
_தங்களது சிறிய முயற்சி, ஒருவரின் எதிர்காலத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும்!_
*நன்றி*!

No comments:
Post a Comment