Thursday, 17 April 2025

மாணவர் கையில் துடைப்பம் !தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களிடம் துடைப்பத்தை கொடுத்து தண்ணீர் டேங்கையும், வளாகத்தையும் சுத்தம் செய்ய வைக்கும் வீடியோ வெளியான நிலையில் தலைமை ஆசிரியை உமாராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

 



#Tirupattur | #School | #HeadMaster

No comments:

Post a Comment