Wednesday, 30 April 2025

NEET Exam 2025 Hall ticket released in official website !

 NEET Exam 2025 Hall ticket released in official website !


https://neet.nta.nic.in/

Click here to download

🛑🛑#BREAKING || நீட் நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு


நாடு முழுவதும் நடைபெற

 உள்ள நீட் நுழைவுத் 

தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு


வரும் மே 4ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் 

தேர்வு நடைபெற உள்ளது 


nta.neet.nic.in என்ற இணையதளத்தில் ஹால் 

டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்


தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்


நாடு முழுவதும் 15 லட்சம் பேர் 

நீட் தேர்வு எழுத உள்ளனர்,

தமிழகத்தில் 1.5 லட்சம்

 மாணவர்கள் தேர்வு 

எழுத உள்ளனர்




No comments:

Post a Comment