Tuesday, 20 May 2025

உயர் கல்வி சேர்க்கை விபரங்கள் 2025-26

உயர் கல்வி சேர்க்கை விபரங்கள் 

1. TNEA – Engineering Admission

துறை: தமிழக அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்

கடைசி தேதி: 06.06.2025

சான்றிதழ் பதிவேற்றம் 09.06.2025 வரை

இணையதளம்: https://www.tneaonline.org

2. TNGASA – Arts & Science Colleges Admission

துறை: அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்

கடைசி தேதி: 27.05.2025

இணையதளம்: https://www.tngasa.in

3. TNAU – Agriculture, Horticulture, Forestry, Fisheries

துறை: வேளாண்மை மற்றும் தொடர்புடைய படிப்புகள் (அரசு + தனியார்)

கடைசி தேதி: 31.05.2025

இணையதளம்: https://tnau.ac.in

4. Government Polytechnic Colleges Admission

துறை: டிப்ளமோ படிப்புகள் – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்

கடைசி தேதி: 06.06.2025

இணையதளம்: https://tnpoly.in/

5. TNDALU – Law Colleges Admission

துறை: அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்

கடைசி தேதி: 31.05.2025

https://www.tndalu.ac.in

6, அரசு கவின்கலைக் கல்லூரிகள்:

கடைசி தேதி: 31.05.2025

https://artandculture.tn.gov.in

🐟 மெடிக்கல் கவுன்சிலிங் 
Pharm/ Paramedical/ Nursing... போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளங்கள்.
www.tnhealth.tn.gov.in
www.tnmedicalselection.net
(இன்னும் தேதி அறிவிக்கவில்லை)

🐟வேளாண், மீன்வளப் படிப்புக்கு ஒரே விண்ணப்பம்
www.tnagfi.ucanapply.com

🐟மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களை மேலும் அறிய..

அ) வேளாண்மைப் பல்கலைக்கழகம்
www.tnau.ac.in 
Last Date : 08/06/2025

ஆ)மீன்வளப் பல்கலைக்கழகம்
www.tnjfu.ac.in

I.T.I படிப்புகளுக்கு விண்ணப்பிக்க..
www.skilltraining.tn.gov.in


No comments:

Post a Comment