Thursday, 29 May 2025
உளவு’ லேசர் கருவியை உருவாக்கியுள்ளது- சீனா
சீனா, ஒரு மைல் (சுமார் 1.6 கி.மீ.) தொலைவில் இருந்து புத்தகத்திலுள்ள எழுத்துகளை படிக்கக்கூடிய அளவுக்கு துல்லியமான ‘உளவு’ லேசர் கருவியை உருவாக்கியுள்ளது. இந்த லேசர், Infrared கதிர்களைப் பயன்படுத்தி, அந்தக் கதிர்களின் அதிர்வுகளை பகுப்பாய்வு செய்து, தொலைவில் உள்ள மிகச் சிறிய எழுத்துகளையும் தெளிவாக படிக்க முடிகிறது. இது உளவுத்துறைக்குப் பெரிய முன்னேற்றமாக கருதப்படுவதுடன், விஞ்ஞான, தொல்லியல் மற்றும் பேரழிவுகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படக்கூடிய ஒரு நவீன கண்டுபிடிப்பாகவும் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment