Tuesday, 27 August 2013

வரலாற்றில் இன்று... (28.08.2013)

வரலாற்றில் இன்று... (28.08.2013)
1. வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
2. ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)
3. குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)
4. சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)
5. காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)

No comments:

Post a Comment