கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப்
பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய
சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் தாள் 1 ல் 523 பேருக்கும்
தாள் 2 ல் 131 பேர் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும்
ஒரு முறை வாய்ப்பு
அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய
தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி.,
தெரிவித்துள்ளது.
ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment