Sunday, 6 October 2013

தமிழ் என்ன துரோகம் செய்தது???

தமிழை புறக்கணிக்கும் அளவிற்கு உங்களுக்கு தமிழ் என்ன துரோகம் செய்தது???

இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்கவேண்டும் என்பது தமிழக அரசின் ஆணை.

No comments:

Post a Comment