பதிவு செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 18, 2015 07:55 AM IST
உலகில்
உள்ள மொபைல் மற்றும் டேப்லெட் சாதனங்களை இயங்க செய்யும் ஆண்டுராய்டு
இயங்குதளத்தின் அடுத்த பதிப்பை கூகிள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. கடந்த
மாதம் நடந்த ஐ/ஒ மாநாட்டில் ஆண்டுராய்டின் அடுத்த பதிப்பை பற்றிய செய்தி
வெளியிடப்பட்டிருந்தாலும், தற்போது புதிய பதிப்புக்கான பெயர்
வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆண்டுராய்டு 6.0 என்ற பெயரில் வெளிவரவிருக்கும் புதிய பதிப்பின் பெயர் ஆண்டுராய்டு எம் ( Android M). இந்த எம் என்ற வார்த்தைக்கு, மார்ஸ் மாலோவ் என்று அர்த்தம்.
வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டுராய்டு பதிப்புகளின் பெயர்களும், ஏதாவது ஒரு தின்பண்டத்தை குறிப்பது போன்றே அமைக்கப்படும். அந்த விஷயத்தில் கூகிள் கொஞ்சமும் மாற்றம் செய்யாமல், இம்முறையும் கூகிள் மார்ஸ் மாலோவ் என்னும் மிட்டாயின் பெயரையே சூட்டியுள்ளது.
இந்த தகவல்கள் யாவும் நேற்று ஆண்டுராய்டு துறையின் துணைத்தலைவரால் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டது.

No comments:
Post a Comment