Sunday, 30 October 2016

இது சூரியனை விட சக்தி வாய்ந்தது..! அதென்ன தெரியுமா..?


விண்வெளியை மனிதர்களாகிய நாம் ஆராய்த்தொடங்கிய நாள் முதல் அதன் தூய்மையான அழகு மூலம் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் அனுதினமும் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்.
பதிவு செய்யப்பட்டுள்ள பல அற்புதமான படங்கள், நிகழ்த்தப்பட்டுள்ள எண்ணற்ற கண்டுபிடிப்புகள் மூலம் இந்த பரந்த அண்டத்தில் எந்தவொரு நேரத்திலும் நாம் இங்கே தனியாக, பலமானவராக இல்லை என்பதை உணர்ந்துகொண்ட இருக்கிறோம். அதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் இது..!

ஒரு இளம் நட்சத்திரம் :

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இளம் நட்சத்திரம் நமது விண்மீனில் உலா சூரியனை விட சுமார் 30 மடங்கு பெரிய அளவில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஒளியாண்டுகள் :

அந்த நட்சத்திர பூமியில் இருந்து சுமார் 11,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

No comments:

Post a Comment