100,000 ஆண்டு : சூரியன் போன்ற நட்சத்திரம் உருவாக ஒரு மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது, மறுபக்கம் இதே போன்ற சராசரி அளவிலான பாரிய நட்சத்திரங்கள் வேகமாக 100,000 ஆண்டுகளில் உருவாகிறது. ஒட்டுமொத்த ஆயுட்காலம் : நமது சூரியனை போன்றே இந்த நட்சத்திரம் ஆனது தனது சொந்த எரிபொருளை எரித்து ஒரு குறுகிய ஒட்டுமொத்த ஆயுட்காலத்தை விளைவிக்கிறது. மிகவும் இளமை : அதாவது அந்த நட்சத்திரங்கள் மிகவும் இளமையானதாக இருப்பதால் இப்போது அதனை அடைவது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் கடினமான ஒரு காரியமாகும்.

No comments:
Post a Comment