Friday, 17 July 2020

கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள்

2 ம்வகுப்பு: மாலை 5 முதல் 5:30 வரை
3 ஆம் வகுப்பு: மாலை 5.30-6.00 தினமும் ஒரு பாடம்
4 ஆம் வகுப்பு : மாலை 6.00 – 6.30 தினமும் ஒரு பாடம்
5 ஆம் வகுப்பு: மாலை 6.30 – 7.00. தினமும் ஒரு பாடம்
6 ஆம் வகுப்பு : 4.00-4.30 தினமும் ஒரு பாடம்
7 ஆம் வகுப்பு: 2.30 – 3.00 தினமும் ஒரு பாடம்.
8 ஆம் வகுப்பு- மதியம்: 
1.30 முதல் 2.00 – தமிழ்.
2.00- 2.30 ஆங்கிலம்.
3.00- 3.30 கணிதம்.
3.30- 4.00 அறிவியல்.
4.30- 5.00 சமூக அறிவியல்
கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்.
இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.
1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) – 200
2.SCV – 98
3. TCCL – 200
4. VK DIGITAL – 55
5. AKSHAYA CABLE – 17

No comments:

Post a Comment