அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இணைந்து நடத்தும் இணைய வழி செயற்கை நுண்ணறிவு பயிற்சி !!!!
⭐⭐⭐⭐Teachers Digital Team⭐⭐⭐⭐
*அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம் வருகின்ற மே *மாதம் 03.05.2025 முதல் 08.05.2025 வரை*
*ஆன்லைன் பயிற்சி* *வழங்கவுள்ளோம்.*
*பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும்* *ஆசிரியர்கள் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்*
*பயிற்சிஒருங்கிணைப்பு*
*முனைவர் ப.இரமேஷ்,*
செங்கல்பட்டு மாவட்டம்
*திரு.ப. கருணைதாஸ்,*
விருதுநகர் மாவட்டம்
*திரு.சு. மனோகர்*
கரூர் மாவட்டம்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

Good evening sir / man where is google form
ReplyDelete